Connect with us

பிரபல நடிகை அசினின் மகளை பார்த்து இருக்கீங்களா..? அழகுல அம்மாவை மிஞ்சிடுவாங்க போல.. வைரலாகும் புகைப்படங்கள்.!

Untitled Project 2023 08 26T124757.742 1

சினிமா செய்திகள்

பிரபல நடிகை அசினின் மகளை பார்த்து இருக்கீங்களா..? அழகுல அம்மாவை மிஞ்சிடுவாங்க போல.. வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை அசின்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அசின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். 

ffvffj

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

asin wiki

நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போது ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது திருமண வாழ்க்கை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

Asins 20 carat solitaire ring

வெளியான புகைப்படங்கள்

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அசின் தனது குடும்ப புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இவ்வாறு சமீபத்தில் இவருக்கு இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தாக போவதாக செய்தி உலாவியது. 

39945wkr asin 1459839003

இந்நிலையில் தற்பொழுது அசின் அவர்களின் மகள் அரினின் புகைப்படங்கள் முதன் முதல்லாக வெளியாகி இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது.

eyrhj

rtyrtjr

ertherhjhe

erreyhrjt

erterhe

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top