Connect with us

ப்பா… இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? இணையத்தை அதிர வைக்கும் சிவா மனசுல சக்தி ஹீரோயின் அனுயா..!

அனுயா

சினிமா செய்திகள்

ப்பா… இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? இணையத்தை அதிர வைக்கும் சிவா மனசுல சக்தி ஹீரோயின் அனுயா..!

அனுயா

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

anuya y bhagwat 56

அதனையடுத்து படவாய்ப்புகள் இன்றி இருந்த அனுயா நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், என்ன காரணமோ தெரியல சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

anuyaim3 1

கிடைத்த படங்களில் நடித்துவந்த இவர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் கதாநாயகியின் அக்காவாக நடித்திருந்தார். இதனிடையே சுசி லீக்சில் இவரது பெயர் அடிபட்டு மொத்த பெயரும் டேமேஜ் ஆனது.

anuya y bhagwat 2

பாருங்க பாஸ்

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை அனுயா பகவத். தற்பொழுது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

actress anuya bhagwath 5

actress anuya bhagwath 3

உடல் எடை கூடி குண்டாக இருந்தாலும் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பியிருக்கிறார்.

actress anuya bhagwath 2

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். மறுபக்கம் இந்த நீச்சலுடையிலும் நீங்கள் கவர்ச்சியாகவே காட்சியளிக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

actress anuya bhagwath 6

actress anuya bhagwath 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top