நடிகை அனுயா
தமிழ் சினிமாவின் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத் இவர் இந்த திரைப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பு பெற்றுதந்தது. இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மறக்க முடியாத அளவிற்கு ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆனால் இதுவரை முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் இவருக்கு கிடைக்கவே இல்லை. ஒருகட்டத்தில் துணை நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அனுயா நண்பன் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்தார். இப்படி இருந்த நடிகை அனுயாவை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது சுச்சி லீக்ஸ் சர்ச்சை.
ரகசிய வீடியோ
இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் ஆடை குறித்து நான் சில விஷயங்களை பேச போகிறேன் என தொடங்குகிறார். அவர் பேசியதாவது, ஆடை என்பது இடத்தை பொருத்து மாறக்கூடிய ஒரு விஷயம்.
தொடர்ந்து பேசிய அவர், இன்னொரு ரகசியத்தையும் கூறுகிறேன். தங்களை யாருமே நிர்வாணமாக பார்த்ததே இல்லை என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பிறந்த போது குறைந்த பட்சம் 10 மருத்துவர்களாவது உங்கள் நிர்வாண உடலை பார்த்திருப்பார்கள். நானும் 10 மருத்துவர்கள் முன்பு நிர்வாணமாக இருந்திருப்பேன்.