Connect with us

41 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்காத அனுஷ்கா.! அந்த நடிகரோட உறவு தான் காரணம்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!

anushka shetty 1

சினிமா செய்திகள்

41 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்காத அனுஷ்கா.! அந்த நடிகரோட உறவு தான் காரணம்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!

அனுஷ்கா 

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அதன்பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

large anushka shetty height 10409

sre 1024x742 1

விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் மேலும் பல ஹிட் திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை உயர்த்திய நிலையில் பிறகு அந்த எடையை குறைக்க முடியவில்லை மேலும் இவர் பல முயற்சிகள் செய்தும் இவரால் பழைய நிலைமைக்கு வர முடியாத காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil samayam 3

process aws 5 1

41 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்காத அனுஷ்கா 

இதற்கிடையில், பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபாஸுடன் நடித்தபோது இருவரும் காதலித்ததாகவும், லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அனுஷ்காவுடனான காதலில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறிவிட்டார் எனவும்; அதனால்தான் அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

5 1553514660 rend 9 16

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top