Connect with us

குட்டை ட்ரவுசரில் பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா..! வெளியான வைரல் வீடியோ.!

Untitled Project 2023 07 17T160916.597 1

சினிமா செய்திகள்

குட்டை ட்ரவுசரில் பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா..! வெளியான வைரல் வீடியோ.!

நடிகை அனிகா சுரேந்திரன்

இவர் தற்சமயம் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து தனது திறமையின் மூலம் தற்சமயம் இளம் நாகினியாக வலம் வரும் ஒரு திரைப்பட நாயகி ஆவார். நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் தற்சமயம் இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இளைஞர்கள் பட்டாளம் நிறைய ரசிகர்கள் உள்ளனர். 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை எனும் மலையாள படத்தின் மூலம் முதல் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் கச்சிதமாக இருந்ததால் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

artist 2306 anikha photos images 2582

anikha

பிறகு 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவர் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமான இந்த படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல வசூல் வேட்டையில் சாதனை படைத்தது மேலும் இந்த படத்தின் மூலம் நிறைய தமிழ் படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

anikhasurendran 4 3

anikhasurendran 1 6

குட்டை ட்ரவுசரில் நடிகருடன் குத்தாட்டம் போட்ட அனிகா

சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வரும் அனிகா, தற்போது குட்டை ட்ரவுசரில் நடிகருடன் குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top