ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.
மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் கா மற்றும் பிசாசு 2 படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ் ரீமேக்கில் வெளியானது. இப்படத்தில் ம்ம் சொல்றியா மாமா ம்கும் சொல்றியா மாமா பாடலை பாடியிருக்கிறார்.
இப்பாடல் மிகப்பெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரண்மனை படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது 36 வயதாகும் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒண்ணுமே போடாமல்..
தற்போது வாய்ப்பு இல்லாமல் லைப் கான்சென்ட்டில் கலந்து கொண்டு இருக்கும் இவர் கிளாமரான உடை அணிந்து ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற கிளாமர் ஆடையில் எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி விட்டார்.
இந்த போட்டோக்களை தொடர்ந்து இளைஞர்கள் பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரி கொடுத்து இருக்கிறார்கள்.