Connect with us

56 வயசுலயும் இப்படியா..? நடிகை அமலா-வை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படங்கள்.!

Amala latest 1

சினிமா செய்திகள்

56 வயசுலயும் இப்படியா..? நடிகை அமலா-வை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை அமலா

தமிழ் திரையுலகில் 90களின் ஆரம்பத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா. மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் அமலா நடிப்பில் வெளியான மைதிலி என்னை காதலி, கண்ணே கனியமுதே, மெல்ல திறந்தது கதவு போன்ற படங்கள் பெரிய ஹிட்டானது.

actress amala

அமலாவிற்காகவே படம் பார்க்க வரும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது. இதன்பின் இவர் படங்களில் நடித்து இருக்கும்போதே தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

amala akkineni

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார் நடிகை அமலா.திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

984142

வைரல் போட்டோஸ்

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கணம் என்ற திரைப்படத்தில் அம்மா வேடமிட்டு நடித்திருந்தார்.  தற்போது 56 வயதாகும் நடிகை அமலா உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

amala workout 6

amala workout 5

amala workout 4

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

amala workout 3

amala workout 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top