Connect with us

வெட்ட வெளியில் கணவருக்கு லிப்-லாக் கொடுத்த சீரியல் நடிகை ஆல்யா மானசா..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

aliya manasa video 1

சினிமா செய்திகள்

வெட்ட வெளியில் கணவருக்கு லிப்-லாக் கொடுத்த சீரியல் நடிகை ஆல்யா மானசா..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

ஆல்யா மானசா

விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவி சீரியலில் இந்த வாரம் திங்கள் கிழமை முதல், ஒளிபரப்பாகி வரும் ‘இனியா’ சீரியலில் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலுக்காக

artist 3650 alya manasa photos images 12361

அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறினார்கள்.

artist 3650 alya manasa photos images 12307

அத்தோடு இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வந்தாலும், ஆல்யா முதல் குழந்தை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் இவர் நடித்து வந்த போது, இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

artist 3650 alya manasa photos images 17757

artist 3650 alya manasa photos images 13768

வீடியோ

இந்நிலையில், கடற்கரை ஒன்றில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் ரிலீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். மிகவும் ரொமாண்டிக்கான இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஆகி வருகிறது. காதலிக்க ஆசை இல்லை.. கண்கள் உன்னை காணும் வரை.. என்ற பாடலுக்கு இருவரும் ரீல்ஸ் விட்டிருக்கின்றனர்.

actress alya manasa 4

இதில் நடிகை ஆலியா மானசாவின் உதட்டை முத்தம் கொடுத்து சுவைத்திருக்கிறார் சஞ்சீவ். இந்த ரொமாண்டிக்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top