Connect with us

வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்..!

1720717273 758 குட்டை கவுனில் தொடையை காட்டி இளசுகளை வாட்டி வதைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.jp

சினிமா செய்திகள்

வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

குட்டை கவுனில் தொடையை காட்டி இளசுகளை வாட்டி வதைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது.

வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்

பின்னர் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார். தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக படத்தில் நடித்துள்ளார். தற்போது கிளாமராக போட்டோஷூட் ஒன்றை நடத்தி வருகிறார். எப்போதும் அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து போட்டோ புகைப்படத்தை எடுத்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

1720944555 176 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்

சமீபத்தில் எடுக்கக்கூடிய அனைத்து ஃபோட்டோஸ்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் காட்டி புகைப்படங்களை எடுத்து வருகிறார். இந்நிலையில், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது, நியூயார்க் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1720944555 320 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ் 1720944555 653 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ் 1720944555 673 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ் 1720944555 760 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ் 1720944555 938 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ் 1720944556 652 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ் 1720944556 657 வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்

The post வெகேஷனை என்ஜாய் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!! appeared first on Cine Koothu : Tamil Cinema News.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top