Connect with us

தரமான நாட்டுக்கட்ட… ஒரிஜினல் தேக்கு.. விழாவில் தெரிய கூடாதது தெரிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Aiswarya rajesh latest saree 1

சினிமா செய்திகள்

தரமான நாட்டுக்கட்ட… ஒரிஜினல் தேக்கு.. விழாவில் தெரிய கூடாதது தெரிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.

1786336 3

ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் நிறைய சன் டிவி ப்ரோக்ராம்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் “மானாட மயிலாட” எனும் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார்.

artist 362 aishwarya rajesh photos images 3563

தற்போது தீரா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு அளவில் அறிமுக நடிகைகளில் சிறந்த நடிகையாக விருதுகளை வாங்கினார்.

artist 362 aishwarya rajesh photos images 2022101495231700

மேலும் இவருக்கு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காமல் எல்லா வகையான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

ஒரிஜினல் தேக்கு

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிரான்ஸ்போர்ட்டான புடவையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வந்திருந்தார்.

aishwarya rajesh 1

இதனை பார்த்த ரசிகர்கள் தரமான நாட்டுக் கட்ட.. ஒரிஜினல் தேக்கு என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

aishwarya rajesh 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top