Connect with us

நடிகை அபிராமிக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு கொடுத்த பிரபல நடிகர்.! யார் தெரியுமா.?

Untitled Project 28 1

சினிமா கிசுகிசு

நடிகை அபிராமிக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு கொடுத்த பிரபல நடிகர்.! யார் தெரியுமா.?

நடிகை அபிராமி

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.

abhirami at meiyyazhagi movie special show 89207

கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 40 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.

22 620208c5e5ab7

நடிகை அபிராமிக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அபிராமி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கமல் ஹாசன் கொடுத்த டார்ச்சரில் பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி உள்ளனர். அதில் ஒருவர் தான் அபிராமி. இவருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் சொந்தரவால் சினிமாவை விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

abhirami 16092996708

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top