Connect with us

நடிகர் யோகி பாபு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட் புகைப்படங்கள்.!

yogi babu family 1

சினிமா செய்திகள்

நடிகர் யோகி பாபு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட் புகைப்படங்கள்.!

யோகி பாபு

யோகி தமிழில் பல படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடி நட்சத்திரமாக மாறியுள்ளார். யோகி பாபு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். இவர் நடித்த பீஸ்ட், கோலமாவு கோகிலா, லவ் டுடே, கோமாளி போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டு வந்தது.

Screenshot 2023 08 08T163145.539

மேலும், யோகி பாபு ஒரு காலத்தில் வாய்ப்பைத் தேடி அலைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விடாமுயற்சியுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவர் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Screenshot 2023 08 08T164130.725

மேலும் யோகிபாபு கைவசம் அரண்மனை 4, பூச்சாண்டி, வெள்ளை உலகம், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் என ஏராளமான திரைப்படங்கள் கைவசம் உள்ளது. அவர் எம்.எஸ் தோனி தயாரித்துள்ள முதல் தமிழ் படமான லெட்ஸ் கெட் மேரிடு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Screenshot 2023 08 08T164107.369

க்யூட் போட்டோஸ்

அவர் தனது யதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளால் இன்று பல ரசிகர்களை வென்றுள்ளார்.நெல்சன் மண்டேலா ஹீரோவாக நடித்ததால் அதிகம் பார்க்கப்பட்ட படம். வெற்றிகரமான மற்றும் தோல்வியுற்ற இயக்கப் படங்களில் நடித்துள்ளார். இவரது குடும்பத்தின் முதல் போட்டோ ஷூட் இணையத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

yogi babu 1

yogi babu 2

yogi babu 3

yogi babu 4

yogi babu

family yogi

yogibabu

yogi babu family

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top