Connect with us

இதுவரை நீங்கள் பார்த்திடாத மறைந்த நடிகர் வினு சக்கிரவர்தியின் கடைசி கால மற்றும் குடும்ப புகைப்படங்களின் தொகுப்பு.!

Vinu Chakravarthy1 1

சினிமா செய்திகள்

இதுவரை நீங்கள் பார்த்திடாத மறைந்த நடிகர் வினு சக்கிரவர்தியின் கடைசி கால மற்றும் குடும்ப புகைப்படங்களின் தொகுப்பு.!

வினு சக்ரவர்த்தி

இன்றைய மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ஆதிமூல தேவர் மற்றும் மஞ்சு வாணி அம்மாள் தம்பதியருக்கு முத்த மகனாகப் பிறந்தார். தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையே சென்னையில் படித்த இவர் சில காலங்கள் ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும் பின்பு கொஞ்ச நாட்கள் ரயில்வே துறையிலும பணியாற்றி வந்தார்.

Vinu Chakravarthy2 768x576 1

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி குணச்சித்திர வேடம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களிலும் முத்திரை பதித்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சக்கரவர்த்தியின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Vinu Chakravarthy3 209x300 1

சுமார் 1000 படங்கள் வரை நடித்து தன்னை ஒரு நடிகனாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை எழுதி இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வந்த வினு சக்ரவர்த்தி. இவரது ஆஜானுபாகுவான உடலமைப்பும் கம்பீரமான குரல் மற்றும் இவரது டயலாக் டெலிவரியின் போது வித்தியாசமான பாடி லாங்குவேஜ்ம் என்றும் இவரை பற்றி தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்க காரணமாயிருக்கிறது.

Vinu Chakravarthy5

இன்று வரையும் மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் களின் முக்கியமான குரல்களில் ஒன்றாக வினுசக்கரவர்த்தி அவர்களின் குரல் இருந்து வருவதே அதற்கு சான்றாகும்.

vinu chakaravarthy

போட்டோக்கள்

வினு சக்கரவர்த்தி கடைசியாக தமிழில் துல்கர் சல்மானின் முதல் படமான வாயை மூடி பேசவும், சம்சாரம் ஆரோக்கியத்தினு ஹானிகரம் படத்தில் நடித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக முடித்த நடிகர் ரஜினிகாந்தின் விருப்பமான நட்சத்திரம்.

vinuchakaravarthy family

vinu chakaravarthy family

ரஜினியின் பெரும்பாலான படங்களில் நடித்தவர். வயது தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, பழம்பெரும் நடிகர் 27 ஏப்ரல் 2017 அன்று நித்திய உலகிற்குச் சென்றார். தற்போது அவரது கடைசிகால மற்றும் குடும்ப போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vinu Chakravarthy2 768x768 1

Vinu Chakravarthy4 768x512 1

Vinu Chakravarthy6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top