Connect with us

அட நம்ம களவாணி பட நடிகர் விமல்-ஆ இது.? அடையாளமே தெரியாம மாறிட்டாரே.!

Untitled Project 11 1

சினிமா கிசுகிசு

அட நம்ம களவாணி பட நடிகர் விமல்-ஆ இது.? அடையாளமே தெரியாம மாறிட்டாரே.!

நடிகர் விமல்

எதார்த்தமான நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இவர் கலகலப்பு, வாகை சூடவா போன்ற திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து இருப்பார். ஆனால் அதற்கு முன்பாகவே விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்திலும் அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த டிஎஸ்பி திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

vimal actor

மேலும் இவர் நடித்த விலங்கு என்ற வெப் தொடரும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை. ஏனென்றால் இவர் நடித்து முடித்த ஏழு படங்கள் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் கிடைக்கிறது. இப்படி பல சறுக்கல்களை சந்தித்த விமல் சமீபத்தில் உடல்நல குறைவாலும் பாதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் தான் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

D4 Lwr4UwAE70Qd

10156791 624359494310539 7152876283650703527 n

நடிகர் விமலின் புகைப்படம்

இந்நிலையில் தற்போது விமல் அவர்கள் தனது அடுத்த படத்திற்காக நீண்ட தாடியை வைத்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி காட்சி அளிக்கிறார் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Snapinsta.app 351682265 1652458098501267 4057276525595801007 n 1024

Snapinsta.app 343575375 212374541499873 997583460331856666 n 1024

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top