Connect with us

ஒருத்தர்,ரெண்டு பேருனா பரவால்ல.! மொத்தம் இத்தனை பேரை வளர்த்துவிட்ட விஜயகாந்த்.! சுயநலம்னா என்னன்னு தெரியாத மனுஷன்.!

vijayakanth helping actors 1 1

சினிமா செய்திகள்

ஒருத்தர்,ரெண்டு பேருனா பரவால்ல.! மொத்தம் இத்தனை பேரை வளர்த்துவிட்ட விஜயகாந்த்.! சுயநலம்னா என்னன்னு தெரியாத மனுஷன்.!

விஜயகாந்த்

திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார். அதனைத் தொடர்ந்து, இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தது.

Vijayakanth1 731x1024 1

மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீது மோகம் கொண்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், தந்தையின் கண்காணிப்பில் இயங்கி வந்த அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளை செய்து வந்தார்.

Captain2

பின்பு சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியுள்ளார். கடந்த 1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்த விஜயகாந்துக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சினிமா வாழ்க்கையில் இருந்த விஜயகாந்துக்கு அரசியலிலும் வரவேற்பு

Captain3

இருந்தமையால், 1993-ல் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு பலரும் வெற்றி அடைந்தனர். இதனால் விஜயகாந்துக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தாலும், அவ்வப்போது அதனை தெரிவித்தும் வந்தார். ஆனால் முழு நேர அரசியல் களமிறங்கவில்லை.

Captain4

இந்த நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

vijayakanth death

சுயநலம்னா என்னன்னு தெரியாத மனுஷன்..

அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களான விஜய் , சூர்யா போன்ற பிரபலங்களையும் வளர்த்து விட்டார் விஜயகாந்த் . அதுமட்டுமல்லாமல் இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி,

vijayakanth helping actors 1

vijayakanth helping actors 4

vijayakanth helping actors 5

எஸ்ஏ சந்திரசேகர், ஏ ஆர் முருகதாஸ் , நந்தகுமார் போன்ற பல இயக்குனர்களையும் அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த் . அதோடு  தமிழ் சினிமாவை கலக்கி வரும் வடிவேலு , மன்சூர் அலிகான், எம் எஸ் பாஸ்கர் , சரத்குமார் போன்ற பல பிரபலங்களுக்கு ,

vijayakanth helping actors 8

vijayakanth helping actors 7

vijayakanth helping actors 6

மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியிருந்தார் விஜயகாந்த்.  இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தால் சினிமாவில் மேலே வந்தவர்களின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.

vijayakanth helping actors 1

vijayakanth helping actors 3

vijayakanth helping actors 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top