Connect with us

மீண்டும் மனைவிக்கு துரோகம் செய்கிறாரா விஜய்..? பிரபல நடிகையுடனான புகைப்படம் லீக்..!

Home 24 1

சினிமா கிசுகிசு

மீண்டும் மனைவிக்கு துரோகம் செய்கிறாரா விஜய்..? பிரபல நடிகையுடனான புகைப்படம் லீக்..!

நடிகர் விஜய்

மக்களால் போற்றப்படும் விஜய் அவர்கள் 22 ஜூன் 1974 இல் பிறந்தார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். இவர் 65 படங்களுக்கும் மேல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

vijay5

விஜய் 1992 ஆம் ஆண்டு “நாளையா தீர்ப்பு” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். 25 ஆகஸ்ட் 1999 இல் சங்கீதா சொர்ணலிங்கம் எனும் பெண்ணை ஐக்கிய இராச்சியத்தில் நடிகர் விஜய் சந்தித்தார்.

vijay sangeetha

சங்கீதா விஜயின் ரசிகையாவார். தன் ரசிகையையே நடிகர் விஜய் திருமணம் செய்துகொண்டார். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு ஜாசன் சஞ்ஜெய் என ஒரு மகனும் திவ்யா ஷாஷா என ஒரு மகளும் உண்டு.

thalapathy vijay wife sangeetha divorce 1

பிரபல நடிகையுடனான புகைப்படம் லீக்

இந்நிலையில் விஜய் வெளிநாட்டில் திரிஷா உடன் ஊர் சுற்றி வருவது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இது எடிட் என்றும், சிலர் இதனை உண்மையான புகைப்படம் என்றும் கமண்ட் செய்து வருகின்றனர்.

23 64d63f412b7de

ஆனால் அவர்கள் ஊர் சுற்றினார்களா? இல்லையா என்பது குறித்த உண்மை தன்மை அறியப்படவில்லை. சமீபத்தில் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையே விவகாரத்து குறித்து சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top