Connect with us

இளம் வயது நடிகையை கழட்டி விட்டு.. 41 வயது பிரபல நடிகையுடன் நடிகர் விஜய்..!

Untitled Project 2023 09 11T212822.929 2

சினிமா கிசுகிசு

இளம் வயது நடிகையை கழட்டி விட்டு.. 41 வயது பிரபல நடிகையுடன் நடிகர் விஜய்..!

நடிகர் விஜய்

மக்களால் போற்றப்படும் விஜய் அவர்கள் 22 ஜூன் 1974 இல் பிறந்தார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். இவர் 65 படங்களுக்கும் மேல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

vijay5

விஜய் 1992 ஆம் ஆண்டு “நாளையா தீர்ப்பு” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். 25 ஆகஸ்ட் 1999 இல் சங்கீதா சொர்ணலிங்கம் எனும் பெண்ணை ஐக்கிய இராச்சியத்தில் நடிகர் விஜய் சந்தித்தார்.

vijay sangeetha

சங்கீதா விஜயின் ரசிகையாவார். தன் ரசிகையையே நடிகர் விஜய் திருமணம் செய்துகொண்டார். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு ஜாசன் சஞ்ஜெய் என ஒரு மகனும் திவ்யா ஷாஷா என ஒரு மகளும் உண்டு.

thalapathy vijay wife sangeetha divorce 1

41 வயது நடிகையுடன் நடிகர் விஜய்

விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்தது.

Vijay at the Nadigar Sangam Protest

அதன்பின் சில காரணங்களால் ஜோதிகா இப்படத்திலிருந்து வெளியேற, பூஜா ஹெக்டே, ராஷ்மிகா போன்ற நடிகர்களின் பெயர் கூட அடிபட்டது.

cinema vijay one one

ஆனால், தற்போது அவர்களை எல்லாம் கழட்டிவிட்டு 41 வயதாகும் நடிகை சினேகாவை தளபதி 68 படத்தில் கமிட் செய்துள்ளார்களாம். இந்த விஷயம் தான் தற்போது படுவைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top