Connect with us

நடிகர் விஜய்யின் முறை பெண்ணா இவங்க.? ஹீரோயின் போல இருக்கிறாரே.. இணையத்தை அதிர வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

vijay muraiponnu photos 1

சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் முறை பெண்ணா இவங்க.? ஹீரோயின் போல இருக்கிறாரே.. இணையத்தை அதிர வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

தளபதி விஜய்

முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான். அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், கோக், டோகோமோ, ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய்.

thalapathy vijay wife sangeetha divorce 1

Vijay at the Nadigar Sangam Protest

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

yuvan shanker raja vijay

தற்போது வெளியாகி மக்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் லியோ.இப்படத்தை தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் போன்ற பல்வேறு நடிகர்களின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

vijay 1

இப்படம் வெளியாக பல்வேறு சர்ச்சைகள் உண்டான நிலையில் படம் வெளியாகிய முதல் நாளிலே ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் சாதனை படைத்தது.

vijay22

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மேலும் நடிகர் விஜய்யின் முறை பெண்ணான பல்லவிக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில், இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் நடிகர் விஜய்யின் முறை பெண்ணா .? ஹீரோயின் போல இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படத்தை நீங்களும் பாருங்க.

vijay muraiponnu 6

vijay muraiponnu 5

vijay muraiponnu 4

vijay muraiponnu 3

vijay muraiponnu 2

vijay muraiponnu 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top