Connect with us

லியோ படத்தை முழுசாக பார்த்த தளபதி இதைத்தான் சொன்னார்.. பேட்டியில் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

221d7d89 5de1 4c5a 93b8 2f00195daada 1

சினிமா செய்திகள்

லியோ படத்தை முழுசாக பார்த்த தளபதி இதைத்தான் சொன்னார்.. பேட்டியில் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகர் விஜய்

மக்களால் போற்றப்படும் விஜய் அவர்கள் 22 ஜூன் 1974 இல் பிறந்தார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். இவர் 65 படங்களுக்கும் மேல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

vijay in instagram 3 1

விஜய் 1992 ஆம் ஆண்டு “நாளையா தீர்ப்பு” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்.

vijay insta account 2

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தளபதியை திருமணம் செய்து கொண்டார்.

screenshot10789 1687361556 tile 1692969308

இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள்.

ரகசியம் உடைத்த பிரபல நடிகர்

இதனை பிரபல நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தன்னுடைய திரைப்படங்களுக்குள்ளும் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் இணைப்பை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

images 37 1 696x391 1

இதனை ரசிகர்கள் பலரும் லோகேஷ் சினிமா டிக்கெட் யூனிவர்ஸ் LCU என்று அழைத்து வருகின்றனர். அதேபோல தியோ திரைப்படமும் LCU-வில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகக்கூடிய

1882144 9

இரண்டாவது திரைப்படம் என தாறுமாறாக இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எதிரி கிடக்கிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா லியோ திரைப்படம்..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

leo 100953579

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top