Connect with us

நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட காதல்.? மனம் திறந்த நடிகை.. உண்மையை உடைத்து சொன்ன நடிகை.! அப்போ இது உண்மைதானா.?

simbu marrige 1

சினிமா கிசுகிசு

நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட காதல்.? மனம் திறந்த நடிகை.. உண்மையை உடைத்து சொன்ன நடிகை.! அப்போ இது உண்மைதானா.?

சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது கியூட்டான, அசத்தலாக நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Simbu with beard look

ஆனால் உடல் எடை கூடியநிலையில் இடையில் சில காலங்கள் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியையே தழுவியது. பின் கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

simbu look

இந்த படம்   விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ஹிட்டானது.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.  இந்த நிலையில், சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

simbu

அப்போ இது உண்மைதானா ..?

இந்த நிலையில் சிம்பு அவர்களுடன் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தவர் தான் சித்தி இத்னானி இந்த படத்தின் மூலமாக தான் இவர் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஆரிய நடிப்பில் வெளிவந்த காதர் பாட்ஷா என்ற முத்துலாம் அலிங்கம் எனும் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

simbu movie actress

இந்த நிலையில் இவர் விந்து தனது காடு படத்தில் நடித்ததன் மூலமாக சிம்பு அவர்களை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன

Simbu Girlfriend

இதற்கு பதில் அளித்த சித்தி சினிமாவுல இருக்கு வந்து விட்டாலே இந்த மாதிரி நிறைய கிசுகிசுகள் பலம் வந்து கொண்டு தான் இருக்கும் அது மட்டுமில்லாமல் நம்மளை பற்றி நாலு விஷயம் நல்லதாக வந்தால் எட்டு விஷயம் கெட்டதாகத்தான் வரும் இதை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது

sithi ithani

கிசுகிசுக்கள் படிக்க நல்லா தான் இருக்கும் ஆனால் அதை நீ படித்துவிட்டு அங்கேயே அப்படியே விட்டுவிட வேண்டும் அப்படி இல்லை என்றால் நமது கரியரில் கவனம் செலுத்த முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top