Connect with us

கோடிஸ்வர குடும்பத்திற்கு மருமகனாகும் சிம்பு… சிம்புவின் மாமனார் இவ்ளோ பெரிய பிரபலமா..? சிம்புவின் வருங்கால மனைவி இவரா..?

simbu marrige 56 1

சினிமா செய்திகள்

கோடிஸ்வர குடும்பத்திற்கு மருமகனாகும் சிம்பு… சிம்புவின் மாமனார் இவ்ளோ பெரிய பிரபலமா..? சிம்புவின் வருங்கால மனைவி இவரா..?

சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது கியூட்டான, அசத்தலாக நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Simbu with beard look

ஆனால் உடல் எடை கூடியநிலையில் இடையில் சில காலங்கள் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியையே தழுவியது. பின் கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

simbu look

இந்த படம்   விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ஹிட்டானது.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.  இந்த நிலையில், சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

simbu

வருங்கால மனைவி இவரா..?

இதற்கிடையில் வரலட்சுமியை சிம்புவை திருமணம் செய்ய டி ராஜேந்தர் தேர்வு செய்துள்ளார். இதற்கு சரத்குமாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.இருப்பினும் சரத்குமாரின் மனைவி ராதிகா மற்றும் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோருக்கு கொஞ்சம் சந்தேகம். வரலக்ஷ்மி திரைப்படங்களில் கர்வமான நடிகை என்பதை கருத்தில் கொண்டு.

Simbu and Varalakshmi Sarath Kumar at Red Coporate Cultural Festival Launch Stills 4

அதே பாணியில், சிம்புவின் அம்மாவாக அவரது படங்களில் நடித்த ராதிகா, சிம்புவின் மன்மத செயல்களை நன்கு அறிந்தவர்.இதனால் நாளை திருமணம் நடந்தால் சரியான குடும்பம் அமையும் என வரலட்சுமியும், சிம்புவும் கவலையில் உள்ளனர்.இருப்பினும் குடும்பத்தினர் சுமுகமாக பேசி, சுமுகமாக பேசி, சுமூகமான முடிவுக்கு வந்து, தற்போது சிம்பு, வரலட்சுமி திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

radhika1 down 1705635772

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top