Connect with us

இது பல வருடக் காதல்.. ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா.! வைரலாகும் புகைப்படம்.!

redin kingsly birthday 2

சினிமா செய்திகள்

இது பல வருடக் காதல்.. ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் ரெடின் கிங்ஸ்லி. கணித்த குரலில், நகைச்சுவையான உணர்வுகளுடன் இவர் பேசக்கூடிய இயல்பு கொண்டவர்.  முதன் முதலாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான, நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ரெடின் நடித்திருந்தார்.

actor kingsly wedding 5

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இதற்கு முன்னதாக கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி, கூர்கா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor kingsly wedding 2

இவ்வாறு சில படங்களில் நடித்து இருந்தாலும் டாக்டர் திரைப்படம் தான் ரெடி கிங்ஸ்லிக்கு திருப்பு முனையாக அமைய தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நெல்சனின் நெருங்கிய நெருங்கிய நண்பர் ஆவார்.

actor kingsly wedding 4

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய..

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்,ரெடின் பிறந்தநாளை சங்கீதா கொண்டாடியுள்ளார்.

redin kingsly birthday 1

redin kingsly birthday 5

redin kingsly birthday 4

redin kingsly birthday 3

redin kingsly birthday 1

redin kingsly birthday 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top