Connect with us

முதன் முதலில் என் வீட்டில் தான் அது நடந்துச்சு.. சங்கீதா ஓப்பன் டாக்..!

serial actress sangeetha 1

சினிமா செய்திகள்

முதன் முதலில் என் வீட்டில் தான் அது நடந்துச்சு.. சங்கீதா ஓப்பன் டாக்..!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் ரெடின் கிங்ஸ்லி. கணித்த குரலில், நகைச்சுவையான உணர்வுகளுடன் இவர் பேசக்கூடிய இயல்பு கொண்டவர்.  முதன் முதலாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான, நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ரெடின் நடித்திருந்தார்.

actor kingsly wedding 5

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இதற்கு முன்னதாக கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி, கூர்கா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor kingsly wedding 2

இவ்வாறு சில படங்களில் நடித்து இருந்தாலும் டாக்டர் திரைப்படம் தான் ரெடி கிங்ஸ்லிக்கு திருப்பு முனையாக அமைய தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நெல்சனின் நெருங்கிய நெருங்கிய நண்பர் ஆவார்.

actor kingsly wedding 4

திடீர் திருமணம்… அது முதலில் வீட்டில் தான் நடந்துச்சு:

இதனிடையே சீரியல் நடிகையான சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்ட விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு சமூக வலைத்தளங்கள் முழுக்க அது ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருந்தது.

redin kingsly birthday 1

அவர் முதல் முதலில் என்னை பார்க்க வந்ததே என் வீட்டில் தான். வேற ஒரு ஷூட்டிங்கில் இருந்து அவர் என்னை சந்திப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது என் அம்மாவுடன் தான் அவர் என்னை சந்தித்தார். என்னுடைய அப்பா இறந்ததற்கு பிறகு நான் அவரை ரொம்பவே மிஸ் பண்ணேன்.

redin kingsly birthday 4

அந்த நேரங்களில் எனக்கு அவர் கொடுத்த ஆதரவும், அரவணைப்பும் என்னுடைய அப்பாவை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் இவர் செய்த பல விஷயங்கள் என்னுடைய அப்பாவை மறப்பதற்கான வழிகளை கொடுத்து மீண்டும் என்னை மகிழ்ச்சியான வைத்திருக்க உதவியது.

serial actress sangeetha.jpg

என்னுடைய அப்பாவுக்கு ஈடாக கிங்ஸ்லி இருந்தது என்னால் உணர முடிந்தது. அந்த சமயத்தில் தான் இவர் என்னுடைய வாழ்க்கையில் என் கூடவே இருந்தால் சிறப்பாக இருக்கும் என நான் நினைத்து அடுத்ததாக எங்களுடைய காதல் பயணத்தை ஆரம்பித்தேன் என சங்கீதா மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top