Connect with us

இந்த நடிகை தான் என்னுடைய மனசுலயே நிக்குறாங்க..? இணையத்தில் வைரலாகும் நடிகர் ராமராஜன் வெளிப்படையாக கொடுத்த பேட்டி.!

Untitled Project 2023 09 29T191105.900 1

சினிமா கிசுகிசு

இந்த நடிகை தான் என்னுடைய மனசுலயே நிக்குறாங்க..? இணையத்தில் வைரலாகும் நடிகர் ராமராஜன் வெளிப்படையாக கொடுத்த பேட்டி.!

நடிகர் ராமராஜன்

80 களில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருந்தவர் ராமராஜன். கரகாட்டக்காரன் என்ற பிரமாண்ட படைப்பின் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் ராமராஜன். 1977 ஆம் ஆண்டு மீனட்சி குங்குமம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு கடும் போட்டியாக திகழ்ந்தவர்.

v nv bn

இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் அதிக நாட்கள் ஒடி சாதனை படைத்த தமிழ் திரைப்படங்களில் ஓன்று. கரகாட்டக்காரன் படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

Screenshot 2022 10 23T091521.013m bn

இவர் 1987 ஆம் ஆண்டு பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து 13 வருடங்கள் கழித்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அருண் என்ற ஒரு மகன் மற்றும் அருணா என்ற ஒரு மகள் உள்ளனர்.

Screenshot 2022 10 23T091531.076n n mb

யார் அந்த நடிகை தெரியுமா.?

சமீபத்தில் ராமராஜன் அவர்கள் அளித்த பேட்டியில் அவர் கூறியது எனக்கு இந்த காலகட்டத்தில் பல நடிகர்களை பிடிக்கும் அதில் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு சமூகவாசிகளால் அதிகம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Keerthi suresh images hd download bn bb

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top