Connect with us

மாற்றம் மூலம் 100 மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்…!

actor raghava lawrence helped 100 students

சினிமா செய்திகள்

மாற்றம் மூலம் 100 மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்…!

ராகவா லாரன்ஸ்

தமிழ் திரையுலகில் தனது தனித்திறமையால் வென்றவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதில் இவருக்கு ஹாரர் மூவிஸ் மிகவும் கை கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த படங்கள் மூலம் இவர் இயக்குனராகவும் பரிமாணித்தார்.

Ragavalawerence

முனி, காஞ்சனா 1, 2, 3 என தொடர்ந்து இவர் எடுத்த ஹாரன் மூவிகள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. பேய் படங்களில் கருத்துக்கள் பொதிந்து இருப்பதோ இவருக்கு தனி சிறப்பை கொடுத்தது. அதோடு காஞ்சனா படத்தை ஹிந்தியில் இயற்றினார் ராகவா லாரன்ஸ்.

Ragava lawerence marrige

தற்போது லாரன்ஸ் மகள் ராகவி தன்னுடைய அப்பா நடத்தி வரும் டிரஸ்ட் மூலமாகவே பல உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.முக்கியமாக அதே டிரஸ்ட்டில் உறுப்பினராக சேர்ந்து உள்ளார் ராகவி,

stream 3 145

Screenshot 1 48

படங்களில் மட்டும் ஹீரோவாக நடிக்காமல் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வாழ்ந்து வரும் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அறக்கட்டளை மூலம் பலருக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

actor raghava lawrence helped 100 students03

actor raghava lawrence helped 100 students04

actor raghava lawrence helped 100 students05

actor raghava lawrence helped 100 students06

actor raghava lawrence helped 100 students08

அந்த வகையில் தற்போது மாற்றம் அறக்கட்டளை மூலம் நூறு மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

actor raghava lawrence helped 100 students08

actor raghava lawrence helped 100 students09

actor raghava lawrence helped 100 students10 actor raghava lawrence helped 100 students11

actor raghava lawrence helped 100 students12

actor raghava lawrence helped 100 students13

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top