Connect with us

ஓணம் அதுவும் அந்த நடிகைக்கு ஹார்ட்டின் விட்ட 43 வயதான திருமணமாகாத பிரேம்ஜி.! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!

Untitled Project 2023 08 29T171853.718 1

சினிமா செய்திகள்

ஓணம் அதுவும் அந்த நடிகைக்கு ஹார்ட்டின் விட்ட 43 வயதான திருமணமாகாத பிரேம்ஜி.! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!

பிரேம்ஜி

காமெடி நடிகரும்,பின்னனி பாடகருமான பிரேம்ஜி தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார். வெங்கட்பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் அவரது சகோதரர் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

202202121327353382 Tamil News Tamil cinema premji saya about marriage rumour SECVPF

பிரேம்ஜி,  சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த வல்லவன் திரைப்படத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் சென்னை 600028, சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இறக்கிறார்.

actor premgi in dating with a singer 89456027

இவர் பேசிய ‘என்ன கொடுமை சார் இது’  ‘எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா’ போன்ற டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது.

01 premji 600

கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

பிரேம்ஜி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் நடிகர், நடிகைகள் எந்த புகைப்படங்களை வெளியிட்டாலும், பதிவுகளை வெளியிட்டாலும் உடனே ரிப்ளை செய்துவிடுவார்.

premvenkat201221 2

தற்போது மாநாடு படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட ஓணம் சேரி போட்டோஷூட்டிற்கு ஹார்ட்டின் விட்டு ரீப்ளே செய்துள்ளார். இதை நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top