Connect with us

கோலாகலமாக நடந்து முடிந்த ரவிச்சந்திரன்-பிரபு மகள் திருமணம்..! நேரில் சென்று வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

prabhu daughter marrige 1

சினிமா செய்திகள்

கோலாகலமாக நடந்து முடிந்த ரவிச்சந்திரன்-பிரபு மகள் திருமணம்..! நேரில் சென்று வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

பிரபுவின் மகள் ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக, சகாப்தமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.  இவரது மகன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரபு.

prabhu daughter aiswarya marrige

இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என இரு பிள்ளைகள் உள்ளனர். விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு அவர் அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

prabhu

இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், கமல், அஜித் விஜய் என பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா கேக் தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Aishwarya

அதாவது ஐஸ்வர்யா மெல்ட்ஸ் டெசர்ட் என்ற நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பெயரில் கேக் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

புகைப்படங்கள்

இந்நிலையில் இன்று இவர் நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.பல நட்சத்திரங்கள் அவருக்கு நேரில் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

prabhu daughter marrige photos 22

prabhu daughter marrige photos 23

prabhu daughter marrige photos 3

prabhu daughter marrige photos 4

prabhu daughter marrige photos 5

prabhu daughter marrige photos 1

prabhu daughter marrige photos 2

prabhu daughter marrige photos 1

prabhu daughter marrige photos 2

prabhu daughter marrige photos 3

prabhu daughter marrige photos 24

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top