Connect with us

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் பலரும் பார்த்திடாத திருமண புகைப்படங்கள்.!

prabhu daughter aiswarya marrige 1

சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் பலரும் பார்த்திடாத திருமண புகைப்படங்கள்.!

பிரபுவின் மகள் ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக, சகாப்தமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.  இவரது மகன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரபு.

prabhu daughter aiswarya marrige

இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என இரு பிள்ளைகள் உள்ளனர். விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு அவர் அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

prabhu

இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், கமல், அஜித் விஜய் என பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா கேக் தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Aishwarya

அதாவது ஐஸ்வர்யா மெல்ட்ஸ் டெசர்ட் என்ற நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பெயரில் கேக் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

திருமண புகைப்படங்கள்

தற்போது நடிகர் பிரபு அவர்களின் மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.

prabhu daughter marrige photos 1

prabhu daughter marrige photos 11

prabhu daughter marrige photos 10

prabhu daughter marrige photos 2

prabhu daughter marrige photos 3

prabhu daughter marrige photos 4

prabhu daughter marrige photos 5

prabhu daughter marrige photos 6

prabhu daughter marrige photos 7

prabhu daughter marrige photos 8

prabhu daughter marrige photos 9

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top