Connect with us

வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்திற்கு ஹீரோயின் போல இவ்வளவு அழகா மகளா..? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

Untitled Project 2023 08 22T193437.442 1

சினிமா செய்திகள்

வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்திற்கு ஹீரோயின் போல இவ்வளவு அழகா மகளா..? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

நடிகர் பொன்னம்பலம்

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் பொன்னம்பலம். கலியுகம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவர்.

23 64913117842c7

இவர் வில்லனாக நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ் மட்டும் இல்லது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் பொன்னம்பலம்.

ponnambalam 60 14 1497441493

நாட்டாமை, முத்து, அமர்க்களம் போன்ற பிரபலமான படங்கள் இவரது சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படங்கள் என்றே கூறலாம். நாட்கள் செல்ல செல்ல சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் .

p 768x512 1

பொன்னம்பலத்தின் மகள்

நடிகர் பொன்னம்பலம் தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகனும் கிருக்கிகா என்ற மகளும் இருக்கிறார்கள்.

saranya ponnambalam bio data

இந்நிலையில், பொன்னம்பலத்தின் மகளின் புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு இவரின் மகளா இவர் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

sanjee saranya ponnambalam

saranya ponnambalam images

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top