Connect with us

அட நம்ம கத்தி பட வில்லனின் மனைவியா இது.? 15 வயது தான் இருக்கும் போலையே..? நீங்களே பாருங்க.!

Kathi movie villan

சினிமா செய்திகள்

அட நம்ம கத்தி பட வில்லனின் மனைவியா இது.? 15 வயது தான் இருக்கும் போலையே..? நீங்களே பாருங்க.!

நீல் நிதின் முகேஷ்

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான நீல் நிதின் முகேஷ் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதையடுத்து ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

kaththi moive villan 4

தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, சதிஷ், வில்லனாக ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

kaththi moive villan 1

இதில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் வில்லனாக நடித்திருந்த நீல் நிதின் முகேஷின் கதாபாத்திரம் தான்.

kaththi moive villan 3

நீங்களே பாருங்க

இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

kaththi moive villan wife

kaththi moive villan wife 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top