Connect with us

அமெரிக்காவில் விவசாயம் செய்யும் நெப்போலியன்.. பாராட்டும் ரசிகர்கள்.! தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் உள்ளே.!

nepolean america life 2 1

சினிமா செய்திகள்

அமெரிக்காவில் விவசாயம் செய்யும் நெப்போலியன்.. பாராட்டும் ரசிகர்கள்.! தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் உள்ளே.!

நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

nepolean america life 10

நடிகர் நெப்போலியன் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்கள் என தமிழில் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் நடிகர் நெப்போலியன் தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட்  உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் அரசியலிலும் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

nepolean america life 1

நடிகர் நெப்போலியனின் மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி  விட்டார். நடிகர் நெப்போலியனின் முதல் மகன் தசைவளக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.

nepolean america life 8

புகைப்படம்

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நெப்போலியன், தான் அமெரிக்காவில் செட்டிலானததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.

nepolean america life 7

அமெரிக்காவின் அரச வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரது அமெரிக்க விவசாய தோட்டம் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nepolean america life 6

nepolean america life 4

nepolean america life 3

nepolean america life 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top