Connect with us

நடிகர் நாசருக்கு மகள் மனைவி தங்கையாகவும் நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா..? அட இந்த முன்னணி நடிகையா.? வைரலாகும் தகவல்.!

actor Nazar ramyakrishnan latest

சினிமா கிசுகிசு

நடிகர் நாசருக்கு மகள் மனைவி தங்கையாகவும் நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா..? அட இந்த முன்னணி நடிகையா.? வைரலாகும் தகவல்.!

நடிகர் நாசர்

தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண அகதிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நிலையில் அவர் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக புகழின் உச்சிக்கு சென்றார்.

22 62fcfdf28746e

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளை சரளமாக பேசும் நடிகர் நாசர் ரஜினி, கமல், விஜயகாந்த் என  பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கொடூர வில்லனாக நடித்தும் மிரட்டியுள்ளார்.மேலும்  குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் கூட நடித்துள்ளார்.

nassar 600 1558184485

இதுபோன்ற நிலையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நாசர், ரஜினியுடன் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினிக்கும் நாசருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாம். இதனையடுத்து நாசர், ரஜினி படங்களில் நடிப்பதை தவிர்த்து கமல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாராம்.

Nassar 990x660 1

இணையத்தில் வைரலாகும் தகவல்

ஒரு சுவாரஸ்யமான தகவல் நடிகை ரம்யா கிருஷ்ணனை பற்றி சமூகவலைதளங்களில்வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,தமிழ் சினிமாவில் ஒரே நடிகருடன் தங்கை மகள் மனைவி போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான நாசருடன் இவர் தங்கை மகள் மனைவி என்ற மூன்று கதாபாத்திரங்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

full 1 e1692589622322

Vantha Rajavathaan Varuven ramya krishnan nassar 1024x603 1 e1692589600441

படையப்பா படத்தில் அவருக்கு தங்கை யாகவும் பாகுபலி படத்தில் மனைவியாகும் வந்தா ராஜாவா தான் வருவேன் எனும் தி ரைப்பட த்தில் அண்ணாகவும் நடித்தார். அந்த வகையில் எந்த ரோலாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் தோற்றத்தாலும் ரசிகர்களை தற்போது வரைக்கும் கவர்ந்து வருகிறார்.

AAAABcHEk9Ggobs21Qu1c9J s65soj3NyUL 3bAzSuCVh50 2lZ5X Sd5lCNanSCRphMECoRWPIq5PMO9VxcRQpGKLKGewV 1024x576 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top