Connect with us

நாக சைதன்யா – சமந்தா மீண்டும் இணைந்து விட்டார்களா..? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

samantha nagachataniya latest insta post 1

சினிமா செய்திகள்

நாக சைதன்யா – சமந்தா மீண்டும் இணைந்து விட்டார்களா..? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

சமந்தா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

samantha georgeous

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர் நடிகையாக மாறினார். நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

samantha nagachatinaya

பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

saantha white saree

இந்த நிலையில் நடிகை சமந்தா கடந்த ஆண்டு அவர் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் அதற்காக அவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். மேலும் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய அவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

நாக சைதன்யா இன்ஸ்டா பதிவு

இந்நிலையில், நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஆசை ஆசையாக வளர்ந்து வந்த ஹாஷ் நாய் குட்டியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த உடன் இருவரும் செல்லமாக வளர்ந்த செல்ல நாய்க்குட்டி ஹாஷ்யை சமந்தா வளர்ந்து வந்தார்.

samantha latest

தற்போது நாக சைதன்யா செல்ல பிராணி காரில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வைப் என்று பதிவிட்டதால், இருவரும் இணைந்துவிட்டார்களா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா, ஆசை ஆசையாக வளர்ந்த செல்லப்பிராணி

latest instagram post

ஹாஷ்யை பார்க்க முடியாமல் தவித்து வந்ததை அடுத்து, சமந்தா வளர்த்து வந்த அதை ரக நாயை அதே பெயர்வைத்து நாக சைத்தன்யா வளர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top