Connect with us

நடிகர் முரளியின் மனைவியா இது.? ப்பா என்ன ஒரு அழகு..! வைரலாகும் புகைப்படம்!! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

murali family 1

சினிமா செய்திகள்

நடிகர் முரளியின் மனைவியா இது.? ப்பா என்ன ஒரு அழகு..! வைரலாகும் புகைப்படம்!! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகர் முரளி

90 களில் இதயத்திற்கு இதமான காதல் படங்களில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முரளி. நடிப்பதற்கு திறமை இருந்தால் மட்டும் போதும், கலர் முக்கியம் இல்லை என, நிரூபித்த ஹீரோக்களில் இவரும் ஒருவர்.

murali jpg

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் முரளி. இவர் 1984இல் பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.  அதன் பின்னர் பகல் நிலவு, கீதாஞ்சலி, புதிர் மற்றும் இதயம் உள்ளிட்ட படங்களில் முரளி நடித்திருந்தார். தமிழில் நிறைய வெற்றிப் படங்களில் முரளி நடித்திருக்கிறார். இவரது படத்தில் மிக முக்கியமான படம் இதயம்.

Murali 300x420 1

இந்த படத்தில் முரளியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே அவரை இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். கடந்த 2010 இல் மாரடைப்பு ஏற்பட்டு முரளி உயிரிழந்தார். அவரது மகன்தான் அதர்வா.

21784733

நடிகர் முரளி மனைவியா இது.?

நடிகர் முரளியின் குடும்ப புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது முரளி மற்றும் அவரது மனைவி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.

murali wife fghlz

ERnPI kU4AUedXg

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top