Connect with us

பிரபல நடிகர் முரளியின் தம்பியை எத்தனை பேருக்கு தெரியும்? இவர் பல படங்களில் வி ல்லனாக நடித்திருக்கிறார்.. யாருன்னு பாருங்க இதோ..!!

Picture5 5 scaled

சினிமா செய்திகள்

பிரபல நடிகர் முரளியின் தம்பியை எத்தனை பேருக்கு தெரியும்? இவர் பல படங்களில் வி ல்லனாக நடித்திருக்கிறார்.. யாருன்னு பாருங்க இதோ..!!

தமிழ் சினிமாவில் பிரபலமாவது என்பது சாதாரண விஷயமாக யாராலும் கருத முடியாது. அப்படி யாருடைய பின்னணியும் இன்றி  தற்போது ஒரு முன்னணி நடிகராக இருப்பர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திர மற்றும் வி ல்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வி ல்லனாக நடித்து உள்ளார்.

1 விஜய் முரளி டேனியல் பாலாஜி உறவினர்கள் எப்படி தெரியுமா YouTube

மேலும் இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் பெரும்பாலும் வி ல்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். மேலும் நடிகர் பாலாஜி அவர்கள் விஜய்யின் பிகில் படத்திலும் , தனுசின் அசுரன் படத்திலும் வி ல்லனாக நடித்திருந்தார்

1 விஜய் முரளி டேனியல் பாலாஜி உறவினர்கள் எப்படி தெரியுமா YouTube 1

தற்போது இவர் வெப்ஸ் சீரியசிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் டேனியல் பாலாஜியிடம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான முரளி உங்களுடைய அண்ணன் என்று சொல்கிறார்கள் இது குறித்து நீங்கள் எதுவும் கூறவில்லையே என்று கேட்டுள்ளார்

அதற்கு டேனியல் பாலாஜி அவர்கள் கூறியிருப்பது நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். நாங்க தெலுங்கு காரர். முரளி அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆனால் என்னுடைய அம்மாவும், முரளி உடைய அம்மாவும் அக்கா தங்கைகள். அந்த வகையில் முரளி அவர்கள் என்னுடைய அண்ணன் என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top