Connect with us

பிரபல நடிகர் கருணாகரனின் மனைவியை பார்த்து இருக்கீங்களா.? என்னது இந்த இளம் நடிகையா அவங்க.. வைரலாகும் புகைப்படங்கள்.!

Untitled Project 2023 08 25T091729.079 1

சினிமா செய்திகள்

பிரபல நடிகர் கருணாகரனின் மனைவியை பார்த்து இருக்கீங்களா.? என்னது இந்த இளம் நடிகையா அவங்க.. வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் கருணாகரன்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாகரன்,இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் 2012 ஆம் ஆண்டு கலகலப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

Karunakaran at the Ghajinikanth First Single Launch

அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு சூது கவ்வும் என்ற திரைப்படமானது பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.

245871c94027b7efeffad589cbaa841f

அந்த படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விஜய்  விருதினை  பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பீட்சா ,  ஜிகர்தண்டா, விவேகம், கெத்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க,லிங்கா என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

50647a010b102410e3590a7d2c0e5c00

குடும்ப புகைப்படங்கள்

இவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

65dad592899ec404f0d484cb06705576

இந்த நிலையில் இவரது குடும்ப புகைப்படங்கள் ஆனது தற்போது இணையத்தில்  ரசிகர்கள்  மத்தியில்  வைரலாகி வருகிறது.

6d017ebedd0e0f2f34ca003cd8d64bbc

5844b3dc71cf22c5a3b54a26f694a499

1c97b0ad12f3bb92ea625758fb725879

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top