Connect with us

நடிகர் விஜய்-க்கு தோள் கொடுத்து நிற்கும் இந்த நடிகர் யாரென்று தெரியுதா..? இவர் இப்போ பிரபல நடிகர்..!

d301fdd4 74b0 4a3a 9188 c5fa726d3b34

சினிமா செய்திகள்

நடிகர் விஜய்-க்கு தோள் கொடுத்து நிற்கும் இந்த நடிகர் யாரென்று தெரியுதா..? இவர் இப்போ பிரபல நடிகர்..!

நடிகர் இளவரசு

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் இளவரசு. இவர் ஒளிப்பதிவாளரும் நடிகருமாவார். இதுவரை 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். இவர் பாரதிராஜா, சேரன் ஆகியோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறைககு வந்தார்.

ilavarasu 990x600 1

இதுவரை 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் நிறைய படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வாத்தி படத்தில் நடித்துள்ளார். அது போல் விடுதலை பகுதி 1 படத்திலும் இளவரசு என்ற கேரக்டரிலேயே நடித்துள்ளார்.

actress vijay ilavarasu 5

சினிமா அரசியல் இரண்டுமே மக்களோடு நேரடியாக பின்னி பிணைந்து இருக்கக்கூடிய இரண்டு விஷயங்கள். அந்த வகையில், சினிமாவில் பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் இளவரசு.

actress vijay ilavarasu 4

விஜய்யுடன் இருக்கும் இவர் இப்போ பிரபல நடிகர்

நடிகர் விஜய்யுடன் இருக்கும் இந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் இளவரசு தான். பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் துணை நடிகராகவும் நடித்திருக்கும் இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

actress vijay ilavarasu 2

இந்நிலையில் பூவே உனக்காக படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் உடன் இளவரசு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை தான் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

actress vijay ilavarasu 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top