Connect with us

அவன் இவன் படத்தில் ஐனசாக நடித்த நடிகரின் மனைவியை பார்த்து இருக்கீங்களா.? அவரது மனைவி ரஜினி பட நடிகையா.? வெளியான புகைப்படங்கள்.!

New Project 2022 03 22T085608.022 750x430 1

சினிமா செய்திகள்

அவன் இவன் படத்தில் ஐனசாக நடித்த நடிகரின் மனைவியை பார்த்து இருக்கீங்களா.? அவரது மனைவி ரஜினி பட நடிகையா.? வெளியான புகைப்படங்கள்.!

ஜி.எம்.குமார்

தமிழில் காதல் வைரஸ், வெயில், அவன் இவன் உட்பட பல படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்த நடிகர் ஜி.எம்.குமார். தமிழ்திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஜி.எம் குமார், முதன்முதலில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த ‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் இயக்குநராக அறிமுகமானார்.

appuchi gramam tamil movie stills 3b9217b 1

இந்த படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்து படங்களை இயக்க வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.இதன்பின் பிக்பாக்கெட், உருவம், இரும்பு பூக்கள் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. 

Screenshot 89 1

இதனால் இயக்கத்திற்கு ஓய்வு குடுத்த ஜி.எம் குமார் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். 2002ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெயில், மலைகோட்டை, மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஜி.எம் குமார், விஜய் வழங்கும் சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதை பெற்றார்.

nayanthara mayuri telugu movie stills 3566d95 1

வாயடைக்க வைத்த புகைப்படங்கள்

இவ்வாறான நிலையில் இவர் தனது முதல் படத்தில் தன்னுடன் நடித்த பிரபல நடிகையான பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல்லவியும் 90-களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கொடிகட்டி பரந்த ஒரு முன்னணி நடிகையாவார். தற்போது அவர் சினிமாவில் அவ்வளவாக நடிப்பதில்லை. இந்நிலையில் இவர்களது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

pallavi actress

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top