Connect with us

சிறுத்தை படத்தில் நடித்த நடிகரின் மனைவியை பார்த்திருக்கீங்களா..? என்னது அவரும் ஒரு நடிகையா..? வெளியான புகைப்படங்கள்.!

New Project 2022 12 10T071945.328 750x430 1

சினிமா செய்திகள்

சிறுத்தை படத்தில் நடித்த நடிகரின் மனைவியை பார்த்திருக்கீங்களா..? என்னது அவரும் ஒரு நடிகையா..? வெளியான புகைப்படங்கள்.!

அவினாஷ்

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அவினாஷ். இவர் 1986 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், பெரும்பாலும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

Malavika Avinash

இவர் சந்திரமுகி படத்தில் ராமச்சந்திரா ஆச்சாரியாவாக நடித்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றார். இவரது மனைவி மாளவிகா. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மாளவிகா ஜேஜே படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் சில திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும்  நடித்துள்ளார்.

22 6243a2ed112c5rwgwbf

பின்னர் அவர் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் பாவுஜி என்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

22 bfb

என்னது அவரும் ஒரு நடிகையா..?

இதனை தொடர்ந்து நடிகை, வழக்கறிஞர், அரிசியல்வாதி போன்ற பன்முக திறமைகளை கொண்டுள்ளார் அவ்வப்போது இவர் குடும்பத்தோடு இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது.

22 6243a2ed53164bfd

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top