Connect with us

Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடுங்க.. ஈரமான உடையில் அது தெரிய மாளவிகா மோகனன்..! ரசிகர்கள் ஷாக்.!

malavika mohanan

சினிமா செய்திகள்

Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடுங்க.. ஈரமான உடையில் அது தெரிய மாளவிகா மோகனன்..! ரசிகர்கள் ஷாக்.!

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் முதன்முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.

Malavika Mohanan b

இருந்தபோதிலும் இப்படத்தினை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார்.

Malavika Mohanan 25

மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

samayam tamil 86822832

ரசிகர்கள் ஷாக்

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைக்கக் கூடியவர். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது லண்டனில் இருக்கக்கூடிய ஒரு ஹோட்டலில் அமர்ந்து கொண்டு கவர்ச்சிகரமான போஸை கொடுத்திருக்கிறார்.

malavikamohanan 4

malavikamohanan 3

malavikamohanan 2

malavikamohanan 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top