Connect with us

சக நடிகருடன் படுக்கையறையில் நடிகை பிரவீனா ரொமான்ஸ்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

praveena actress video

சினிமா கிசுகிசு

சக நடிகருடன் படுக்கையறையில் நடிகை பிரவீனா ரொமான்ஸ்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

பிரவீனா லலிதா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை பிரவீனா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சன் டிவி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

05c54d4a922b1dc0726183e25332669f

ப்ரியமானவளே தொடரை அடுத்து சன்டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார். பெரும்பாலும் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்ட முயற்சி செய்து கொண்டுவருகிறார்.

praveena lalitha bhai with her daughter

தற்போது வெளிவந்த ஜெயம் ரவி படமான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் ரசிகர்களயே எளிதில் பிரபலமானார்.

986936 h

வீடியோ

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Praveena profile family wiki Age Affairs Biodata Height Weight Husband Biography go profile2

அந்த வகையில், தற்போது சக நடிகர் ஒருவருடன் படுக்கையறையில் ரொமான்டிக் ரிலீஸ் ஒன்றை பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

actress praveena 2

இந்த ரீல்ஸ் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரவீனாவின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top