Connect with us

அந்த சைஸ் என்னன்னு கேட்டதும் கோபம் வந்துடுச்சு..! நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

priyabhavani shankar

சினிமா கிசுகிசு

அந்த சைஸ் என்னன்னு கேட்டதும் கோபம் வந்துடுச்சு..! நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர்

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

actress priya bhavani shankar 5

நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

actress priya bhavani shankar 4

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

actress priya bhavani shankar 3

அந்த சைஸ் என்னன்னு..

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றுல், இணையத்தில் கிளாமர் ஆடைக்கு அந்த இடத்தின் சைஸ் பற்றி கேட்பவருக்கு பகிரங்கமாக பதிலளித்தது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், இப்படியான் கேள்விக்கு நான் பதில் அளிக்கும் ஆள் இல்லை என்றும் அதற்கு பதில் கொடுத்தால் மீடியாவில் பெரியவிசயமாக பேசப்படும்.

actress priya bhavani shankar 4 1

அதனால் கவனம் பலபேரிடம் திரும்பி செய்தியாகும் என்றும் என் பெயர் அடிபடும் என்பதால் இப்படியான கேள்வியை மற்றும் கமெண்ட்களை கடந்துவிடுவேன். ஆனால் என் உள் ஆடையின் சைஸ் பற்றி கேட்டால் எனக்கு ஒரு நிமிடம் கோபம் வரும்.

priya bhavani shankar 1

எனக்கு நானே குரல் கொடுக்கவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்பதால் தான் நான் அதற்கு பதிலடி கொடுப்பேன் என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top