Connect with us

பாத்ரூமில் டாப்பா போட மறந்த விஷ்ணு.. கதவை திறந்து பார்த்து ஷாக் ஆன பூர்ணிமா.! இதோ அந்த வைரல் வீடியோ.!

விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா 1

சினிமா கிசுகிசு

பாத்ரூமில் டாப்பா போட மறந்த விஷ்ணு.. கதவை திறந்து பார்த்து ஷாக் ஆன பூர்ணிமா.! இதோ அந்த வைரல் வீடியோ.!

பிக்பாஸ்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மாயா, பூர்ணிமா, வினுஷா, விசித்ரா, ரவீனா, ஐஷூ, அக்‌ஷயா, அனன்யா ராவ், யுகேந்திரன், பவா செல்லதுரை, விஜய் வர்மா, சரவண விக்ரம், பிரதீப் ஆண்டனி, மணிச்சந்திரா, ஜோவிகா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு விஜய் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Bigboss season 7 vijay tv

பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இந்த சீசன் மட்டும் இரண்டு வீடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக்பாஸ், சுமால் பாஸ் என இரு வீடுகளாக பிரிக்கப்பட்டு, சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில்

Bigboss season 7 promo

இருப்பவர்களுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சீசன்களை விட இந்த சீசன் முதல் வாரத்தில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Bigboss season 7 1

பிக் பாஸ் சீசன் 7ல் சண்டைகள் மற்றும் சச்சரவுக்கு பஞ்சமே இல்லாமல் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவில் கூட ரவீனா மணி இடையே மோதல் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பாகும் ஆனால் ஓடிடியில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. டிவியில் ஒளிபரப்பாகும் போது பல விஷயங்கள் கட் ஆகிவிடும்.

Raveena Bigboss

வீடியோ

இந்நிலையில் பாத்ரூமில் லாக் செய்யாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி விஷ்ணு மாயாவிடம் புலம்புகிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ வீடியோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top