Connect with us

நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அழகிய குடும்பம் புகைப்படம்.!

imman anachi family 1

சினிமா செய்திகள்

நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அழகிய குடும்பம் புகைப்படம்.!

இமான் அண்ணாச்சி

தமிழ் நகைச்சுவை நடிகராகவும், பிரபல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்த பிரபல தொகுப்பாளராகவும் வலம் வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் தொகுத்து வழங்கிய சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

iman annachi

இவரது எதார்த்தமான நெல்லை தமிழ் பேச்சு மக்களை கவர்ந்தது. அண்ணாச்சி வெள்ளித்திரையிலும் சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சென்னை காதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி பதித்தார்.

Imman Annachi

அதனை தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, நையாண்டி, ஜில்லா, மெட்ராஸ், பூஜை, காக்கிச்சட்டை, புலி என பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

300px Imman Annachi at the Saamy Square Audio Launch

வைரலாகும் புகைப்படம்

தற்பொழுது இவர் ஒரு பேட்டியில் தனது சிறிய கால வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். அதில் நான் ஒரு சிறிய பள்ளியில்தான் படித்தேன் எனக்கு ஆசிரியராக இருந்த அவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். தற்பொழுது இணையதளத்தில் இவருடைய மனைவியின் புகைப்படமும் குடும்பத்தினர் புகைப்படமும் வைரல்லாகி வருகிறது.

imman family

Actor Imman Annachi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top