Connect with us

ப்ப்பா.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. டைட்டான உடையில் விருமாண்டி பட நடிகை அபிராமி..! ரசிகர்கள் ஷாக்.!

ammu abirami white dress

சினிமா செய்திகள்

ப்ப்பா.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. டைட்டான உடையில் விருமாண்டி பட நடிகை அபிராமி..! ரசிகர்கள் ஷாக்.!

நடிகை அபிராமி

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.

abhirami at meiyyazhagi movie special show 89207

கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

abirami actress 4

குறிப்பாக அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 40 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.

22 620208c5e5ab7

டைட்டான உடை

அவ்வப்போது இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. சமீபத்தில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடையை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பினார்.

virumandi abhirami 2

virumandi abhirami 4

virumandi abhirami 5

virumandi abhirami 6

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

virumandi abhirami 7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top