Connect with us

அதை தூக்கும் போது.. என் மார்பகம் முழுசாக தெரிந்துவிட்டது.. ஆனால்..! சீரியல் நடிகை சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

gabrella sundari serial open talk

சினிமா கிசுகிசு

அதை தூக்கும் போது.. என் மார்பகம் முழுசாக தெரிந்துவிட்டது.. ஆனால்..! சீரியல் நடிகை சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

சுந்தரி

சன் தொலைக்காட்சியில் கருப்பாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அவள் தனது வாழ்வில் சந்திக்கும் சவால்கள், கனவை அடைய மேற்கொள்ளும் போராட்டங்கள் குறித்தும் கூறும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி.

Gabriella Sellus is a celebrated South Indian Actress model and scriptwriter from Tamil Nadu

இந்த தொடரில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லுஸ்.  திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர், பல்வேறு வித்தியாசமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமின்றி அவர் சில குறும்படங்களிலும் மேலும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா மற்றும்

sundari gabrella

செத்தும் ஆயிரம் பொன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் ஏஆர் ரஹ்மானின் இசை ஆல்பம் ஒன்றிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

sundari serial

ஓப்பன் டாக்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சுந்தரி, ஒரு காட்சியில் நடிக்கும் போது கையை தூக்க, என்னுடைய மார்பகம் முழுசாக தெரிந்து விட்டது. சிலர் அந்த காட்சியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதை பார்த்த சிலர், மோசமாக கமெண்ட் செய்து இருந்தனர்.

sundari serial actress

இந்த விஷயம் என்னுடைய காதலனிடம் சொன்னேன் அதற்கு அவர், அப்படியா, சரி விடு என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் என்று சுந்தரி கேப்ரில்லா கூறியுள்ளார்.

gabriella2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top