Connect with us

கருப்பன் பட நடிகையா இது..? தொப்புளை காட்டுவதில் திரிஷா-வை ஓவர் டேக் செய்யும் தன்யா ரவிச்சந்திரன்..!

dhaya actress latest

சினிமா செய்திகள்

கருப்பன் பட நடிகையா இது..? தொப்புளை காட்டுவதில் திரிஷா-வை ஓவர் டேக் செய்யும் தன்யா ரவிச்சந்திரன்..!

தன்யா ரவிச்சந்திரன்

பார்த்தவுடன் மயக்கும் அழகான நடிகைகளில் ஒருவர்தான் தன்யா ரவிச்சந்திரன். இவரது இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்.பலே வெள்ளையத்தேவா பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர்.

itstanya official 1

சினிமாவுக்கு வரும் முன்பே சில விளம்பர படங்களில் தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவரை பற்றிய மிக முக்கிய குறிப்பு என்னவென்றால் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர்.

thanya 2

அருணாசலம் படத்தில், ரஜினிக்கு தந்தையாக நடித்தவரும் இவர்தான். தாத்தா ரவிச்சந்திரன், சினிமாவில் இருந்ததால் பேத்தி தன்யாவுக்கும் சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்திருக்கிறது. தன்யாவின் அம்மா, லாவண்யா ஸ்ரீராம், நாட்டியக் கலைஞர் என்பதால் தன்யா மற்றும் மற்றொரு மகளான அபராஜிதா ஆகிய

thanya 1

இருவருக்கும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். தமிழில் கருப்பன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொப்புளை காட்டுவதில் திரிஷா-வை ஓவர் டேக் செய்யும் தன்யா ரவிச்சந்திரன்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் தன்யா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அப்டேட் செய்கிறார். அழகில் மின்னலடிக்கும் அந்த புகைப்படங்களை,

itstanya official 4

வீடியோக்களை பார்த்து ரசிக்கும் தன்யா ரசிகர்கள், ரசித்து ரசித்து புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர் என்ன அழகுடா, என கொஞ்சாத குறையாத, கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

itstanya official 6

itstanya official 5

itstanya official 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top