Connect with us

தனுஷுடன் எத்தனை முறை அது நடந்தது.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் பிரபல நடிகையின் பதில்.! வைரலாகும் வீடியோ.!

dhanush malavika contravasy 1

சினிமா கிசுகிசு

தனுஷுடன் எத்தனை முறை அது நடந்தது.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் பிரபல நடிகையின் பதில்.! வைரலாகும் வீடியோ.!

தனுஷ்

தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர்  ஆரம்பத்தில் நடிக்க வந்து போது  இதெல்லாம் ஒரு மூஞ்சி இவன் ஹீரோவா என பலரும் கிண்டலும், கேளியும் பண்ணினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க படிப்படியாக தனது திறமையை வளர்த்து வெற்றி படங்களை  கொடுத்தார்.

dhanush5

ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை கொடுத்து  பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் 100 கோடி வசூல் அள்ளியது. அடுத்தாக அருண் மாதேஸ்வரன் உடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

dhanushs

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா.

sneha dhanush

2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

rajinikanth dhanush fans advice aishwarya rajinikanth 98894238

நடிகையின் பதில்

சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார் மாளவிகா. அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்டார்.

malavika mohanan stills photos pictures 489

இதற்க்கு நடிகை மாளவிகா மோகனன் சிறப்பான பதிலடியும் சமூக வலைத்தளத்தில் கூறினார். மாளவிகாவின் ட்விட் கூட அப்போது செம வைரலானது. அந்த பதிவு தற்போது திடீரென ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த பதிவு..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top