Connect with us

குட்டியூண்டு டாப்ஸ்.. முக்கால் வாசி வெளிய தெரியுது..! வெறித்தனமான கிளாமரில் விஷால் பட நடிகை.!

dimple hayathi latest photos

சினிமா செய்திகள்

குட்டியூண்டு டாப்ஸ்.. முக்கால் வாசி வெளிய தெரியுது..! வெறித்தனமான கிளாமரில் விஷால் பட நடிகை.!

டிம்பிள் ஹயாதி

தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாத்தி, கடந்த 2017-ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான ‘கல்ஃப்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 16. இதையடுத்து 2 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

டிம்பிள் ஹயாதி 2

எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலாக நடித்து வந்த டிம்பிள் ஹயாத்தி, கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கட்டலகொண்டா கணேஷ் என்கிற தெலுங்கு படத்தில் ஐட்டம் சாங்கிற்கு நடனமாடி அதிர்ச்சி கொடுத்தார்.

டிம்பிள் ஹயாதி 1

பின்னர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘அட்ரங்கி ரே’ என்கிற படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமான டிம்பிள் ஹயாத்தி, பான் இந்தியா நடிகையாக உயர்ந்தார்.

டிம்பிள் ஹயாதி

வெறித்தனமான கிளாமர்

அதனை தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இணைய பக்கங்களில் சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

dimple hayathi 3

dimple hayathi 1

அந்த வகையில் தற்பொழுது குட்டியான டாப் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னால அது முக்கால்வாசி வெளியே தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

dimple hayathi 4

dimple hayathi 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top