Connect with us

திருட்டுத்தனமாக அந்த மாதிரி படம் பாக்குறப்போ இதுதான் எனக்கு தோணும்.. உண்மையை உளறிய விஜய் டிவி ஜாக்குலின்.! வைரலாகும் வீடியோ.!

vijay tv jaquelin 1

சினிமா கிசுகிசு

திருட்டுத்தனமாக அந்த மாதிரி படம் பாக்குறப்போ இதுதான் எனக்கு தோணும்.. உண்மையை உளறிய விஜய் டிவி ஜாக்குலின்.! வைரலாகும் வீடியோ.!

ஜாக்குலின்

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளம். அவ்வாறு விஜய் டிவியில் ரக்ஷனுடன் இணைந்து கலக்கப்போது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து மக்கள் மனதை கவர்ந்து பிரபலமானவர் ஜாக்குலின். அதனை தொடர்ந்து அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

jaquelin

தொடர்ந்து அவருக்கு பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் தேன்மொழி B.A ஆண்டாள் அழகர் சீரியலில் முன்னணி ரோலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

jaqulin

அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கால்பதித்த அவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

jaquelin 1

வீடியோ

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜாக்குலின் பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ” நான் படிக்கும் போது. 18 + படங்களை பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் நான் பார்க்கும் போது அம்மாவிடம் மாட்டியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top